நடிகர் ரஜினி 26ம் தேதி முக்கிய முடிவு?
அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்த ரஜினி, வரும், 26ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து பேச உள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில்
போட்டியிடுவார் என,
எதிர்பார்க்கப்பட்ட ரஜினி,
திடீரென அரசியலில் நுழையும் முடிவை கைவிட்டார்.
'மன்ற நிர்வாகிகள்
வேறு கட்சியில் சேர்வதாக இருந்தால், தாராளமாக போகலாம்.
போவதற்கு முன்,
மன்ற பதவியை ராஜினாமா
செய்து விட்டு செல்லுங்கள்' என, அறிவித்தார்.
தற்போது படங்களில் நடிப்பதில் மட்டுமே, கவனம் செலுத்தி வரும் ரஜினியை,
சில தினங்களுக்கு முன்,
கமல் நேரில் சந்தித்தார்;
இருவரும் பரஸ்பரம்
உடல்நலம் விசாரித்ததாக கூறப்பட்டது. அரசியல் குறித்த விஷயங்கள்
பேசவில்லை என்று, கமல் கூறினார். இந்நிலையில்,
26ம் தேதி, மன்ற நிர்வாகிகளையும்,
அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களையும் சந்திக்க, ரஜினி திட்டமிட்டுள்ளார்;
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இத்தகவல்,
அரசியல் வட்டாரத்தில்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தலில்,
ரஜினி யாருக்கு ஆதரவு தரப்போகிறார்; அரசியலில்
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற, எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.#Rajinikanth
ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
இந்த பைத்திகாரணை இன்னுமா நம்பரீங்க
மெண்டல் என்ன சொல்லப்போகுது?
Poiàh pocha.nambathinga plz
இன்றைக்கு தேதி 26.02.2021
Useless news
Nothing will happen. Ippavum illa eppavum illa. I mean the political entry. Watch movie as entertainment and actors as artist. They are just normal people like us. Lets not make gods and leaders out of actors.
Such a useless fellow and don't give importance to this mental
அவன் அந்த விஷயத்துக்கு சரி பட்டு வர மாட்டான்
தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கனும் கடவுளே.
Re entry thalaivar
புதுப்பட பூஜை யா ?
⌚🔭📚
ஸ்டாலினுக்கு இன்றிரவு தூக்கம் வராது.
He will say sorry. And, announce the going to act
ஆமாம் சூட்டிங் செல்வதா அல்லது மூன்று மாதம் அமெரிக்க செல்வதா என முக்கிய முடிவு எடுப்பார்
@Tiaml pasanga நம்பர் ஒன் சுயநலவாதி எல்லாவற்றையும் ஏமாத்திடுவாரா
Wait and warch boss ஏமாறபோறிங்க.
இந்த கிறுக்கன் அலம்பல் தாங்கமுடியல.செத்தும் தொலைய மாட்டேங்றான்
ஒருவேளை 😀😀😀😀 செய்து கொள்வாரோ
எரிகிற பல்பு வேணும்.
ஆமாம் ஆமாம்...அடுத்த படத்துக்கு பூஜை போட முக்கிய முடிவு எடுப்பாரு
RMM kalaikka mudivu. Sariyaana dubakooor. Nalla yemaandhunuga indha aala nambi
எப்போதாவது காமெடி ஓகே... எப்போதுமே காமெடி அலுப்பு தரும். ரஜினி மற்றும் அரசியல் பற்றிய செய்திகள் அப்படித்தான் இருக்கு.
😂😂😂😀😀🤣🤣😂😂 sorry ...no comments for news abt Rajini
திரும்ப திரும்ப பேசுற நீ... திரும்ப திரும்ப பேசுற நீ.. திரும்ப திரும்ப பேசுற நீ..
ORU MUDIVU VENAM
Setha pambu
Thirumbavum mudallendha.....? Ayyo pavam thaizh ullangal.
Aaaaàa haaàaaaa....
Rajini, who? With huge earnings fro Tamil cinema since decades, he is an ungrateful sucker of Tamil people
போடாமுட்டாள். கன்னட கிறுக்கு.பு..........டை
Praying The Lord Shiva to bless the people of Tamilnadu. Truth alone triumphs certainly.
நல்ல மனம் உன் போல் கிடையாது 💙
இனி இவரது வாய்ஸ் எடுபடாது
மொதல்லர்ந்தா
Rajini Sir movies la onghala paarthadhu porum Sir pls yedharthathukku vangha Sir Ongha Fans & Thondarghalukku neengha kamikra Gratitude 🙏🙏Today being Bheeshmar Ekadasi...Thamaray azhaykkiradhu & Nation's waiting 🙏🙏🌷JAIHO 🌷🙏🙏
26,2,21. அன்று முதல் கக்கா போகமாட்டேனு சொல்லப்போறான் 😍😍😍😍😍😍
Oh GOD...............Not again. Enough of all that DRAMA.
கமலுக்கு ஆதரவு தந்து தவறான அரசியல் முடிவை எடுத்து மேலும் தன் பெயரை கெடுத்து கொள்வார்
Vanthaa avar varuvaar, varalanna yaarukum aadharavu kuduka maataar
நிலையான உலகின் நிலையற்ற தன்மை தான் ரஜினி
Rajinikanth only person who can change system I welcome to politics. If he come I will vote Rajinikanth.
Exactly
அதிமுக வை ஆதரித்து பேசுவார் என்பது நிதர்சனமான உண்மை
intha dammi pesai......innum enda namuringa????
Super
Adharavu kideyadhu Thani kachi thodanguvar 🙏🤘
Makkal Thalaivar Rajinikanth
டேய் தினமலர் இன்னுமாடா போம்பிகிட்டு இருக்க😀😂😀😂 அந்த மனுஷனா நிம்மதியா விடுங்கடா
என்னடா இது புலி வருது புலி வருது என்ற கதையா இருக்கு ஏன் பாஜகவுக்கு வெசனம் வந்துடுச்சா மறுபடியும் ரஜினியை அழைக்க மனிதன் மனிதன் எவன் தான் மனிதன் மனிதன் அது மாதிரி புதிய பாடம் நடத்த வருகிறாரோ என்னமோ பண்ணுங்கப்பா தினம் தினம் ஒரு புதிய படம் ரிலீஸ் ஆகப்போவுது ஓசியிலே படம் பார்க்கலாம் ஹையா ஜாலி ஜாலி ..... நன்றி வணக்கம் ஜெய் பவானி
ரஜினியின் ஆதரவுடன், கமல் ஆன்மிக அரசியல் நடத்துவார்
Ada waste tu
🤘
Ini nee vayasukku vanta Enna varatti enna
இன்னும் என்ன முக்கப்போராரு...... பல பேர் பணத்தை செலவு பண்ணிட்டு வெளில சொல்ல வெக்கப்பட்டுகிட்டு இருக்காங்க
Annatha release pola
I don’t think it will b related to politics . He never open his mouth anymore I guess .
New Deepavali 26/2/2021in Tamil Nadu festival
நீங்களாவது உண்மையான தகவல் தருவீர்கள் என்று நம்புகிறேன் தலைவர் என்றும் தெளிவானவர் அவர் முடிவு என்றும் சரியாக இருக்கும் தலைவர் எவ்வழி அவ்வழியே நாங்கள் தினமலர் கட்சிக்கு விலை போகாது என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்
🤘🤘🤘🤘🤘🤘🤘
பாவம் பயந்தாங்குளி,
தினம் ஒரு புருடா ?
நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் புடுங்கினது போதும்
கப் சிப்னு,, இரு ய மீ மீஸ் போட்டு கொன்றுவானுங்க
அடப் போங்கய்யா உங்கமீது மரியாதை போய்விட்டது
என்ன முக்கியமுடிவு என்னணானு தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பதாக 26 ம் தேதி அறிவிப்பார். இன்னமுமாடா இந்த உலகம் நம்மள நம்புதுன்னு அவருக்குள்ளவே சிரிச்சிப்பார்
விஜயகாந்த் ஐ இந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும்.. இரண்டு ஜாம்பவான்கள் உயிரோடு இருந்த கால கட்டத்தில் தம்முடைய தைரியத்தை வெளிபடுத்தி வெற்றியும் கண்டார். கூடா நட்பு கேடாய் முடிந்ததால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் .இருப்பினும் அவரது அசாத்திய தைரியம் பாராட்ட பட வேண்டிய ஒன்று. ரஜினியுடன் ஒப்பிடுகையில் விஜயகாந்த் தான் சூப்பர்
இந்த கொசு தொல்லை தாங்கல
ரஜினியைப் பற்றி பேசுவது தவறு. அவர் கதை முடிந்து விட்டது. நன்றி
Superstar
யோவ் பாத் ரூம்ல முக்கிய முடிவு எடு.
வரும் ஆன வராது?
This person always confuse tamil nadu people. Dont do this rajini ji BJP trying best to bring good govt in tamilnadu. If you find difficult to help pls stay home. If you are a good person support bjp in coming election. I think you came out openly in 1996 to support corrupt karunanithi ji. So you bjp is not corrupt at all and they are for the nation first. You can openly speak and support them. Atleast in your last stage do good to the country before you depart. Hope you understand .
He did more good for other people in his whole life.
Advice super
Waiting
ஆமா 26 தேதி முக்கிய முடிவு இமயமலைக்கு போறதா இல்ல தாய்லாந்து மஸாஜ் சென்டருக்கு போறதானு......🤔🧐
அறம்சார்ந்த அரசியலுக்கு சொந்தகாரர்,super star,⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🇮🇳
Periya punnakku . .yematru pervazhi...
அவர் சும்மா இருந்தாலும் நீங்க சும்மா இருக்கமாட்டிங்க
இன்னுமா டா இவன் நம்புறீங்க அடுத்து பட ரிலீஸ் இருக்கும்
எனக்கு ரஜினி சார் மீது மரியாதை உண்டு
@மிதுன் வயசு 23 நண்பரே பேண்டவன் பதிவுக்கு வறிங்கிளா அவனை நல்லா செய்யலாம்
@மிதுன் வயசு 23 நண்பரே 1989 ல புரசைவாக்கம் தொகுதியில. சேவல் சின்னத்துல. நின்ற. அன்பரசு அவர்களுக்கு ஒட்டு கேட்டு தெரு தெருவா போனவன் நண்பரே
@மிதுன் வயசு 23 அப்ப. ஏன் நண்பா இந்த. கூத்தாடியை கொண்டாடுறிங்க. 😍😍😍😍😍
@Siva Kumara சூப்பர் என்னோட தெய்வமே( அம்மா jj)தான்
@மிதுன் வயசு 23 SSR. அண்ணா பற்றி தெரியாது நண்பா
Rajiniku vera velai illaya. Innum I thal pet ha pasathinga. Worst un stable person
அட போங்கடா..சீ..இந்த பழம் புளிக்கும்..
ரஜினி ஒரு பேடி.அவரது பேச்சை தமிழகத்தில் ஒருவர் கூட கேட்க தயாராக இல்லை.வாயை மூடி சும்மா இருக்க வேண்டும்
இதை நான் அப்பவே சொல்லிட்டேன் நண்பா
👎👎👎👎👎
Let him not befool Tamil Nadu people any more. No one wants him now. Media is giving undue publicity to him.
ஏன்டா...நீங்க இன்னுமாடா ரஜினிய நம்பிட்டு இருக்கீங்க... இன்னும் பச்ச புள்ளையா இருக்கீங்களே டா 😀😀😀😀
Correct 👍
😃😃😃😃😃 பைத்தியங்கள் நண்பா
Same blood
முக்கிய முடிவு எடுத்து ஆணியை புடுங்க போகிறார்.. 😂😂
👎👎👎👎
Ne varandam🙏
Eppadei tamil nadu makkal yemathurathe oru polapa vasukittu erugaru