7 முறை வெற்றிபெற்ற சாதனையாளர்
மும்பையில் உள்ள
மரைன் ட்ரைவ்
நட்சத்திர ஓட்டலில்
சுயேச்சை எம்பி
மோகன் டெல்கர் Mohan Delkar
தூக்கில் பிணமாக
தொங்கினார்.
2019 தேர்தலில்
தத்ரா நகர் ஹவேலி
யூனியன் பிரதேச
லோக்சபா தொகுதியில்
சுயேச்சையாக நின்று
வெற்றி பெற்றிருந்தார்.
1980 களில்
தொழிற்சங்க தலைவராக
அரசியல் வாழ்க்கையை
தொடங்கிய மோகன் டெல்கர்,
தத்ரா நகர் ஹவேலி மற்றும்
டாமன் டையூ யூனியன் பிரதேச
பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக
போராடத் தொடங்கினார்.
தத்ரா நகர் ஹவேலியில் இருந்து
7 முறை லோக்சபாவுக்கு
வெற்றி பெறும் அளவுக்கு
செல்வாக்குமிக்க தலைவர்களில்
ஒருவராக விளங்கினார்.#MohanDelkar
ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Tharkolai not a solution bcoz human life is lucky one
Naanum BJP MP nu nenachen.. Avanunga nammala dhan thookkula thonga viduvanunga..
Yaaru enna pannagalo Mumbai la epdi sagranganea therla😡
பா.ஜ.க தூக்கியிருப்பான்.
என்ன மன கஷ்டமோ தற்கொலை செய்யும் அளவுக்கு😞😞
எந்த ஒரு பிரச்னைக்க்கும் தற்கொலை தீர்வு ஆகாது..
You are right
அது தாத்ரா நாகர். தத்ரா இல்லை. அதேபோல் தமன் தய்யூ.