முகாம்கள் நடத்துவது எதற்கு தெரியுமா ? Dinamalarਡਾਊਨਲੋਡ ਕਰੋ1 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼100ਸਾਂਝਾ ਕਰੋ Facebook Twitterமுகாம்கள் நடத்துவது எதற்கு தெரியுமா?#Elephant ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
எதுக்குடா யானைகளை அடிமையா வச்சிருக்கீங்க காட்டில் கொண்டு போய் விடுங்க
யானைகள் பாராமரிப்பு பற்றிய அருமையான பதிவிது..நன்று..
Super Info 😁
அருமையான பதிவு 🙏
முகாம்கள் நடக்கும் போதே பாகன்களுக்கும் பயிற்சி கொடுக்கலாமே? மாதம் ஒரு முறை கால்நடை மருத்துவர் கோயில் யானைகளை பரிசோதனை செய்யலாம்! இனி புதிதாக யானைகளை வளர்க்க தடை செய்ய வேண்டும்!
தமிழக கோவில்களில் உள்ள காட்டுமிராண்டி பாகன்களுக்கு ஒரு முகாம் அமைக்க வேண்டும்