இதயம் இனித்தது கண்கள் பனித்தன

Dinamalar

24 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼18

  உள்துறை அமைச்சர் அமித் ஷாவை
  சந்திக்க, முக அழகிரி டில்லி செல்வதாக
  இருந்தார். திடீரென அது ரத்தாகி விட்டது.
  என்ன, ஏது என விசாரித்தால், வழக்கத்துக்கு
  மாறாக மவுனமாக இருக்கிறார்.
  மூன்று நாளாக சென்னையில் தங்கி இருக்கிறார்,

  ‛ஸ்டாலினை இந்த தேர்தலில் இரண்டில்
  ஒன்று பார்த்து விடுவேன்' என, சபதம்
  போட்டவர், இப்படி அமைதியாகி விட்டாரே,
  என்ன விஷயம் என, அறிவாலயத்தில்
  விசாரித்தோம். அங்குள்ள நிர்வாகிகள்
  நேராக விஷயத்துக்கு வராமல், வாயெல்லாம்
  பல்லாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

  ‛இப்ப மட்டும் இல்லைங்க.. இந்த தேர்தல்
  முடியுற வரைக்கும், அண்ணன் அப்டிதான்
  அமைதியா இருப்பார்' என, புதிராக
  பேசினார் ஒரு நிர்வாகி.#MK_Alagiri #Stalin #DMk #Brothers #Kalainger #Election2021 #BJP #Alagiri

  ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 12 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  ਟਿੱਪਣੀਆਂ

  1. Ramalingam N

   இது எதிர்பார்த்ததுதான்

  2. Kottes Thiru

   Dmk mass da naya kamde pes dopkur pjp oooooo 👎 👎 👎 👞 👟

  3. Eswaran Sundaram

   Annan Thambi kudumba sandai leave it.

  4. Nirmala Gopalakrishnan

   எல்லாம் பணம் . நல்ல வேளை. இவங்க சவகாசமே வேண்டாம்

  5. Ashabai Ramanujam

   I told this in the very beginning. Alahiri was fooling everyone and he is a product of ஊழல் மன்னன் கருணாநிதி. Atleast hereafter people should evict this corrupted people from politics even as a opposite party

  6. Siva Kami

   Bjpyin kullanari thandhiramellam onnum nadakkavillai polirukkiradhu. Varisuagal bjpyin mugathil kariyai poosi vittargal.

  7. NarahariRao Ramesh

   Maduraile poli Veetile ( sund ) eli

  8. RAMESSHKUMAR GOPALSWAMY

   திருட்டு பணத்தில் அவருக்கு வேண்டிய பங்கு, திருடர்கள் முன்னேற்ற கழகத் தலைவர் சுடலையிடமிருந்து கிடைத்து விட்டது! அதுதான் இந்த மௌனம்! தந்தையின் பெயரை காப்பாற்ற வேண்டாமா?!! எனக்கு புரிந்தவரை பஜாக ஒன்றும் அழகிரியை நம்பி மட்டும் இல்லை! அவர்கள் ஊழல் இல்லா ஆட்சி நடத்தும் மோடியை நம்பி, கட்சி கொள்கையை நம்பி , கூட்டணியை நம்பி வேலை செய்வதாக தெரிகிறது

  9. Premnath neelakandapillai

   Paavam dmk thondan

  10. Sundaresan Chandrasekaran

   போச்சா பொசுக்குன்னு போச்சா. அவரு சுயநலத்துக்காக உடனிருந்தவர்களைக் கூட்டி நாடகம் போட்டாரு. அப்பவும் என் முடிவை ஏத்துகணும்னு சொன்னபோதே கை கழிவின கேசுன்னு விட்டிருக்கணும. ஆக ஆக திருமங்கலம் ஃபார்முலா சக்சஸ். ஒரு திசை(தேற்கு) காலி. பாக்கிய யாரு கவுகக்கப் போறாங்க?

  11. Ilango Krishnasamy

   இதயம் இனிக்கட்டும் கண்கள் பணிக்கட்டும் ஆனால் அல்வா கசக்குதே... போங்கப்பா நீங்களும் உங்கள் நாக்கும்.. ஶ்ரீ

   1. Ilango Krishnasamy

    @Arulraj Sesuraj 😀😃😄😁😆😅

   2. Arulraj Sesuraj

    Kandathellam appuram halwa kasakkama pinna inikkumo?

  12. Govindhan Govindhangopal

   கருணாநிதி குடும்பம் ஊழல்வாதிகள் அழகிரி மட்டும் யோகியானா

  13. Nidheesh C

   Don't trust this idiot he is also blood of kattumaram only.Bjp already knows this long back.

  14. Nidheesh C

   Naadu nasama poona enaku enna.enga kudumbam nalla irukanum.ipa en maganuku posting poodu.meethi apuram solren. Paradeshi naigala.sathiyama velanga maatingada. Kattumaram motha kudumbame nasamai pogum. Viraivil ithu nadakum.

  15. Prabhu M

   SUPPORT BJP

  16. Boj Bojan

   திருட்டு புத்தி உள்ளவன் இவன்

  17. Vijaya Kumar

   Actually if Alagiri starts party and joined BJP he would have got some seats . Then DMK recognised him. Now just MP post . Followers as usual nothing.

  18. ravichandran srinivasan

   BJP should never entertain alagiri. He hails from Asia's most corrupted family. On the other side stalin keeps on making false propagations as if he is son of Gandhiji.

   1. Arulraj Sesuraj

    Stalin not declared himself as son of Poor mother.

  19. Raseel Leela

   கள்ள ட்ரைன் கருணாநிதி தெலுங்கன் தமிழர் தலைவர் தன்னை தலைவர் என்று சொன்னார் தமிழ் நாட்டின் முதல் ஊழல்வாதி கருணாநிதி மாறன் குடும்பம் g2 கனிமொழி. ரெண்டு சீட்டுக்காக நாக்கை தொங்க விட்டு அலையும் வைகோ திருமா கேவலம். எட்டு வழிச்சாலை எமது வளங்களை விற்க எடப்பாடி திட்டம் அழகிரி கப்சிப் 500 கோடி வாங்கினார் அடுத்த தெர்தலுக்கு வருவார் ஸ்டாலின் தெலுங்கன் தமிழருக்கு தலைவன் நான் தமிழன் என்னை விட முட்டாள் யார் அதிமுக திமுக கூட்டு களவாணிகள் குடி நீர் இலவசமாக தருவியா 100 நாள் திட்டம்

  20. manikannan G

   All selfish

  21. THALA Nachi

   மண் குதிரை

   1. Arulraj Sesuraj

    Nota voda potti podumpothe ivvaluvu. Ungallukku entha election la sanku thaan.

  22. Sarvajeeth Sarvajeeth

   இதயம் இனித்தது கண்கள் பனித்தன பற்கள் இளித்தன

  23. Kashyap

   Again another branch in same family. Koluthungada intha kydumbatha. Naatuku pidicha thittru noi. Azhithe theeravendum.

  24. R K

   மிரட்டி பயமுறுத்தி பணம் சம்பாதிக்க பிறந்தவர்கள் என்றும் தன்னிலை மாற மாட்டார்கள்.இது ஒரு பொழப்பு. இதுக்கு ஒரே பில்ட்டப் வேற.

  25. dharma lingam

   Amount vathurichamanga....

  26. R Rajendiran

   Family partner &Cooperate co DMK cho thu problem

  27. Simmhun Rvn

   Blood is thicker than money. For DMK, as a One family Owned Pvt Enterprise, it has Blood +Plentiful of Money. Here, Mu Ka Alagiri has proved, for him, the Money to be shared for His Blood Heir is more Important within his one family party, than going with any one, for a temporary settlement politically. His poor followers have been left in the Lurch, in this end. 🤣😂🙄🔨

  28. thiru thiru

   கருணாநிதி குடும்பம் சேத்து வைச்ச சொத்து மற்றும் கட்சி சொத்துதில சிறிய பங்கு வருமானால் அதுக்கு சமம்மா பிஜேபியால கொடுக்க முடியாமா, எந்த கட்சியாலும் முடியாது.

  29. Sekar N

   Oru thaai vayittril pirandha udan pirappil oru pirivu vandhal pinbu uravu varum

  30. venkata subramanian

   அறிவாலயத்தில் அண்னா கலைஞர் சிலை வைத்தவர்கள் பெரியாரின் சிலை வைக்கவில்லையா? போஸ்டரில் தான் பெரியாரா?

   1. Arulraj Sesuraj

    Muthalil Cricket stadiuthukku Vajpayee stadium per vachittu appuram DMK patri comment podu.

  31. Daya Lan

   Echa family

  32. Mohanram Jayaraman

   " காசேதான் கடவுளடா (STALINiukum) கடவுளுக்கும் அது தெரியுமாடா kayku கய் marum panamy ........ ? How much i.e. min Rs 89 Cr. as per Prasanth keshor formula. Alzgri fool his own people. He got money but he and his party men not get MLA TICKET. Silence also ஒரு ஆபத்தான ஆயுதம் 😂😃

  33. Raj

   RAJINI & AZHAKIRI intha irandu perum waste peesu.....vetthu vattu...

  34. Nanda -Devout of Guru Gobind Singh Ji

   every bjp worker will be happy, to see alagiri out of nda or bjp

  35. tamilan untamilan

   ஒரு தகப்பனின் மகன்கள்தானே. அப்படிதான் இருப்பார்கள்

   1. Leelavathi A

    கொடநாடு, என்றால். நினைவுக்கு, வருவது, ஒரு. ரூபாய். சம்பளம்....

  36. Sethurao Rao

   Then his supporters who got faith on him they are all wated their faith now. what will give to his supporters; both brothers are cheating their supporters

  37. SK J

   Both Rajini Alagiri missions failed😒

  38. Ramesh N

   This was expected. Blood is thicker than water. And BJP is aware of this.

  39. Subramaniam pillai Shanmuganathan

   தமிழினதுரோகி கருணாநிதியின் உண்மையான மகன். இவனை நம்பமுடியுமா?

   1. Subramaniam pillai Shanmuganathan

    @Arulraj Sesuraj நான் என்னைப் பற்றி சொல்லவே இல்லையே. திருமா சொன்னது போல் பரத்தைகளை, அடுத்தவன் பொண்டாட்டிகளை லவ் பண்ணியா குடும்பம் நடத்தினான் இல்லை. துரைமுருகன், பிரசன்னா, உன்னைப் போன்றவர்களை வைத்து கடத்தி ரேப் பண்ணி வீட்டில் பூட்டி வைத்து குடும்பம் நடத்தினான். நீயும் அப்படியா?

   2. Arulraj Sesuraj

    Nee periya Tamilnattu thiagi. Periya Bharathiyarnu nenappu.

   3. Nidheesh C

    Yes correct 👌

  40. Raghuraman C N

   அப்பனுக்கு புள்ள தப்பாது பிறந்து இருக்கிறான். காசேதான் கடவுளடா 😂

   1. l v

    @Leelavathi A அதற்கு சிறைக்கு போய்விட்டார்கள். விஞ்ஞான ஊழல் வாதிகள் எப்போது சிறைக்கு போகப் போகிறார்கள்? தமிழ் நாட்டில் 3,4 தொகுதியில் பாராளுமன்ற இடைத்தேர்தல் கூட வரலாம்.

   2. Raghuraman C N

    @Leelavathi A நன்றி. அப்பனுக்கு.... என்பதை ஏற்று கொண்டதற்கு. நீங்கள் குறிப்பிட்டவர்களுக்கும் காசேதான்.

   3. Leelavathi A

    அம்மு, வுக்கும், அவர். தோழிக்கும், காசேதான். கடவுள்தான், ஒரு. வேலைக்காரியிடம், இத்தனை, கோடிகளா?, வேலைக்காரியின், உறவினர். இளவரசி,வளர்ப்பு.மகன்,இவர்கள்.எல்லாம்.என்ன.அரசியல்,பதவியில்.இருந்தார்கள்?,இத்தனை.கோடிகளா?

  41. Geetha Rangarajan

   பயந்தாங்கொள்ளி அழகிரி.. அஞ்சா நெஞ்சன் அழகிரி

  42. sekar sekar

   காசளவே நேசம் காட்டும் உலகம், பதவி ,பங்கு ,அதிகாரம் இதுவே அதர்ம அரசியலின் நெறிமுறை .

  43. Krish

   திருட்டு திமுக கேவேலம தோக்கும் wait & see the game. பிஜேபி இன்னொ தமிழ்நாட்டுல வேலையே ஆரம்பிக்கல 2026 தான் target 👍

  44. Saranga Thirumal

   கேவலம். கேவலம் கேவலம் அழகிரிக்கு அல்ல ஸ்டாலினுக்கு அல்ல மக்களுக்குத்தான். சுயலாபத்திற்காக மக்களை முட்டாளாக்கும் அரசியலில் சாதாரணமாகிவிட்டது. காலம் போக போக தரமும் தாழ்ந்து வருகிறது.

  45. K.C. Ganesan

   தமிழ் நாட்டை கருணாநிதி குடும்பம் விலையில்லாமல் வாங்கத் துடிக்குது. ஆனால் மக்கள் அடிக்கிற அடியில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடப் போகிறார்கள்.

  46. VR Chandrasekaran

   நீரை விட இரத்தம் அடர்த்தி அதிகம். ஊழல் கைகோர்க்கும் போது உண்மை மௌனமாகிவிடும்.

  47. Anish Antony

   2021 ல திமுகவை வீழ்த்த எந்த கொம்பனாலையும் முடியாது......திமுக செடி இல்ல புடுங்கி வீச திமுக ஆலமரம்......இனி தளபதிதான் எல்லாமே....... தளபதி வெறித்தனம் 💪💪💪 🔥🔥🔥 வேணுமுன்னா அடுத்த வாட்டி ட்ரை பண்ணி பாருங்க மற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து திமுகவை வீழ்த்த.....

   1. Anish Antony

    @l v சங்கி spotted

   2. l v

    திமுக கரையான் அரித்த கட்டுமரம். அடுப்பு பற்ற வைக்க கூட முடியாது . உள்ளே சில கருநாகங்கள் உள்ளன.

  48. KARTHIKEYAN RAJU

   தினமலர் பிராடு கூட்டம்

  49. Sren

   Madhil mel poonai. Yenga venalum thavum. Yedho voodaha volarkal varalam. 🤪

  50. Saravanan K

   ஏதாவது செட்டில்மென்ட் பேசி அமைதிப்படுத்தி இருப்பார்கள் அவரது குடும்பத்தினர்

  51. kg vel

   வடை போச்சே

  52. Arunachalam S

   இதயம் இனித்தது கண்கள் பணித்தது டாட்டா எங்களுக்குள்ள அக்ரிமண்ட் முடிச்சிடுச்சி டாட்டா நம்பிய உடன்பிறப்புகளுக்கு ஒரு டாட்டா கழகமே குடும்பத்தோடுடையது

  53. Ravindran Viswanathan

   இவருக்கும் இவங்க குடும்பத்துக்கும் பி.ஜே.பின்னு பேரக்கேட்டாலே அலராங்கபா.நடுங்குராங்கப்பா அவ்வளவு பாவங்கள் செய்திருக்கிறார்கள்.இப்ப இவங்க பி.ஜே.பியுடன் இணைய தயார்.ஒன்னே ஒன்னு அவங்க செய்தா போதும் அதுவந்து தெரிந்தோ தெரியாமளையோ கின்னஸ்ள இடம் பிடிக்க வேண்டும் என்று 2G மகா ஊழல் செய்துவிட்டார்க ள் அதன்மீதும் இவர்கள் மேல் லுள்ளமற்ற வழக்குகளும் வாபஸ் வாங்கினா போதும்.இவங்க பி.ஜே.பிஎன்ன சொன்னாலும் செய்வார்கள் குட்டடிகர்ணம் கூடப்பேபோடத்த யார்.தி.மு.க இவங்களுக்கு 234 சீட்டி பாதியிடத்தக் கூட தாயாராய்டுவாங்க.

  54. Back Benchers

   Ylm panam , enga makala pathi yosika Nala talaivar ila , rajinikanth ku pona mariyadha Mari alagirikum nichayam pogum . Maduraila eni DMK 0

  55. Periya Samy

   குள்ளநரிக்கு பொறந்தவன் எப்படிஇருபான்

   1. Leelavathi A

    அந்த. குள்ளநரியின், குட்டியை, ஏன், வெத்தல, பாக்கு. வைத்து, அழைக்கிறார்கள், ரஜினிக்கும், வேப்பிலை, அடுத்துப்பார்த்தீர்கள், அடுத்து. யார்?

  56. mani maran

   Only winner dmk

  57. venkatesa perumal

   Both brothers are thief's 😡

  58. Raajkumar Shanmugam

   கே.பி.ராமலிங்கம் பிஜேபியில் இணைந்தது சரி ஆனால் ஒரு கண் தேவை ஏனெனில் அழகிரியின் ஆள்

  59. Reporter People

   BJP is a professional party who will not bet on these jokers. Though BJP has no seats in Tamil Nadu every regional parties here are nervous on Modi and Amit Shah. Wait and see 😂

   1. Arulraj Sesuraj

    Nervousness only for BJP. Ethai thinna pitham theliyum. Enna seithu TN assembly la nolaiyalam nu Vel ah kaiyil thookittu theru therva pona L board Murugan. Kadaisiya adhu Velli vel ah mari DMK Stalin kitta. Poi NOTA voda potti pottu atleast Nota kita jeyithu kaattunga.

  60. B. Gopalakrishnan B. Gopalakrishnan

   பன்றி பன்னீரில் குளித்தாலும் அதன் நாற்றம் போகாது

   1. Arulraj Sesuraj

    Antha pandri pinnaadi enna... kku alainjinka.

  61. Bharathwaj K

   இது எதிர்பார்த்து தான்

  62. S R m

   நீரை நீரும் அடிக்காது. ஊழலை ஊழலும் அடிக்காது. இரண்டும் ஒரே ஊழல் கூவத்தில் ஊறிய மட்டைகள்தான்.

   1. Arulraj Sesuraj

    BJP kitta poyirunthal Alagiri manitha punithar aakiyirupar. Nalla iruku da unga comment.

  63. Vijaya Jagannathan

   எதற்காக பா ஜ க எல்லாரிடமும் கெஞ்ச வேண்டும்

  64. G Janardhanan

   இவருடைய சொத்துக்கள் நேர்மையான வழியில் சேர்த்தல்ல

   1. Arulraj Sesuraj

    Jaishah enna nermaiyana vazhiyila BCCI secretary aanan. Local street match kooda vilayadavillai.

   2. Leelavathi A

    @Kavin Eswaran சசிகலாவை யும், அவர்களது, குடும்ப. உறுப்பினர்களையும் கூறுவதில்லை, ஒரு. வேலைக்காரியிடம், அவர்களது. உறவினர்களும். கோடீஸ்வர்களாக்கவில்லையா. ஆனது. எப்படி, இதை. சங்கிகள். சொல்வது இல்லை

   3. Kavin Eswaran

    மற்றவர்கள் சொத்துக்கள் மட்டும் நேர்மையான முறையில் வந்தது என்று சொல்லலாமா?

   4. S R m

    சரியாக சொன்னீர்கள்.

  65. Kanini Guru

   பஜகவில் இணைந்தால்தான் வருத்தமே. காரணம் கறை இல்லாத தமிழக பஜகவில் கருணாநிதி குடும்ப உறுப்பினர் சேர்ந்தால் அதைவிட ஒரு சறுக்கல் பஜகவிற்கு தேவையா?

   1. Subramanian R

    நூறு சதவீதம் உண்மை

   2. Leelavathi A

    @l v ஜெய்க்க, சசிக்கு, வாரிசு, இருந்தால். கூட. இப்படி. சொத்து. சேர்த்திருக்க மாற்றார்கள், என்பது, உங்களை, நீங்களே, திருப்திபடுத்துக்கொள்ள. கூறும், வார்த்தைகள், கீழே, வுழுந்தாழும், என். மீசையில். மண். ஒட்ட. வில்லையே, என்றும். ஒரு. பழமொழி. உண்டு

   3. Kanini Guru

    @Leelavathi A சாமி படத்தில் ஒரு வசனம் வரும். அண்ண்ச்சி பூனை அல்ல எட்டி உதைக்க. யானை ஏறிதான் அடக்கனும். இரண்டு கட்சிகளும் ஒன்றுதான். மூன்றாவதாக இன்னொன்று வந்தால் சேர்ந்து அடிக்கும். உதாரணம் விஜயகாந்த். அவரை வளரவிடக் கூடாது என்று இரண்டு கட்சிகளும் மாறி மாறி துவைத்து இன்று ஒன்றும் இல்லாமல் செய்து விட்டது. அதிமுகவுடன் இணைந்து திமுகவை அழித்துவிட்டு பிறகு அதிமுகவை பார்த்துக் கொள்ளளலாம்.

   4. Leelavathi A

    உலகம், தட்டை. என, புராணங்கள், கூறின. என்று. தான். கூறினேன், அது. கிரேக்க. புராணம், புத்தபுராணம், எல்லாம். அடங்கும், நான். இந்து. புராணம். என்று. எந்த. இடத்திலும். கூறவில்லையே, பின். ஏன். என்னை, இந்து. மதத்திற்கு. எதிரி. என்று. எண்ணுகிறார்கள்?, உங்கள். பார்வை, எண்ணங்கள். மாறவேண்டும்எல்லோரும். இந்திய. சகோதரர்கள்தான், கம்பர், நிகசு, என்ற. கிரேக்க. விஞ்ஞானியான, உலகம் உருண்டை, என்று. முதல். முதலாக. கூறினார், அதுவரை. கிரேக்க. புராணத்தின். கூற்று. உலகம். உருண்டை, உடனே, கிரேக்க. மதபோதகர்கள், கொதித்தகழுந்தார்கள், இவன். மத. விரக்தி, இவனது. தலையை. சிரசாசனம். செய்யவேண்டும். எனக்கூறியதால், அதுவும். நடத்தப்பட்டது, ஆனால், அதன்பின். மீண்டும். தீவிரமாக. ஆராச்சி.செய்தது, "கலிலீயோ. கிலி, என்னும். ஒரு. விஞ்ஞானி, அது. உருண்டை தான், என்பதை. உறுதி. செய்தார், நீண்ட. நாட்களுக்குப்பின், தாங்கள். முதல். விஞ்ஞானியை, தவறுதான், எங்களை. மண்ணில்தான். விடுங்கள்" என்று, போப்பீண்டவரும், அமரிக்க. ஜனாதிபதியும், உலக. மக்களிடம். மனெனிப்புக்கேட்டனர். இது. வரலாறு

   5. Nidheesh C

    FATHER OF CORRUPTION AWARD YAARUKU KUDUTHANGAPPA RAJA.THE GREAT KATTUMARATHIRKU THANE.

  66. அர்ஜுன். G

   ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்😎😀

   1. அர்ஜுன். G

    @Leelavathi A ஒரே குட்டையில் ஊறிய * ஒரே தாய் * மரத்தின் மட்டைகள்.😎😀 Now OK😀

   2. l v

    @Hari Haran திமுகவினர் கூட பேசலாம். வாயில் வடை சுட்டு கட்சி, ஆட்சியை பிடிக்கும் கும்பல் திமுகதானே. என கடைசில மக்கள் பணத்தையும் சுட்டு விடுவார்கள். 10 வருடங்களாக பயங்கர பசியாக இருக்கிறார்கள், உபி சப்பிகள்.

   3. Hari Haran

    தேசத்துரோகி மற்றும் மதவியாபார தீவிரவாதிகள் எல்லாம் பேசுகின்றன.

   4. Anish Antony

    @Leelavathi A haaahaaa serupadi reply to sangis 👏👏👏👍

   5. Leelavathi A

    அந்த மட்டையில், ஒரு. மட்டை, தயவுடன்தான், ஊழல். இல்லாதவர்கள், என்று. கூறிக்கொள்ளும், பிஜெபி, பயணம். செய்கிறது, அவர்கள் பயணம். செய்ததால், ஊழல். புனிதமாகும்.போல

  67. Ellam Sivamayam

   டேய் அ.....ரி நீ தானே குழி தோண்டி எடுத்துகிட்ட....சொல்ல முடியாது நீயும் கலைஞர் மகன் இல்லையா

  68. Karthick M

   அதிமுக வுக்கு போடுவதும் பிஜேபி க்கு ஓட்டு போடுவதும் ஓன்றே

   1. Arulraj Sesuraj

    @R P Kanda peikkum vote pannumpothu Stalinukku thaaralamaka Vote podalam.

   2. Sankaranarayanan Senthilnathan

    @R P ஒன்று சொன்னாலும் மிக நன்று சொன்னீர்கள்.நன்றி நண்பா

   3. கணபதி கணபதி

    @R P அருமை!

   4. R P

    திமுகவிற்கு ஓட்டுபோடுவதும்.. இலங்கை தமிழினத்தை கொன்ற ராஜபக்சேவிற்கு ஓட்டுபோடுவதும் ஒன்றே

  69. A RAMABHADRAN

   தில்லு முல்லு கட்சி ஒரு குடும்ப நிறுவனம்.

  70. Agni Rama

   இந்தியாவிலேயே கொலை கொள்ளை , கற்பழிப்பு , ஊழல் , படிப்பறிவின்மை அதிகமாக பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்திலும் மத்யப்ரதேசத்திலும் காணப்படுகின்றது . தமிழ் நாட்டையும் அதே மாதிரி முன்னேற்றணும்னா பிஜேபிக்கு வோட்டு போடணும்

   1. Anish Antony

    @Agni Rama 👍

   2. Agni Rama

    @Anish Antony நாலு அல்ல நானூறு வருஷம் ஆண்டாளும் பிஜேபி எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வராது. விட்டால் பிஜேபி துண்டு சீட்டுடன் சேர்ந்து தமிழ் நாட்டை கொள்ளையடிப்பார்கள் தமிழ் நாடு முன்னேற்றத்திற்கு காரணம் எந்த அரசியல் கட்சியோ வியாதியோ இல்லை . ஏற்கனவே தமிழ் நாடு ஜாதி ஏற்றத்தாழ்வுகளால் நாசமா போய்ட்டு இருக்கு . மதத்தை வைத்து மக்களை சூறையாடும் பிஜேபி வந்தால் தமிழ் நாடு உத்தரபிரதேசம் அளவுக்கு நாசமா போயிடும் . தமிழர்கள் கேவலமானவர்கள்தான் அதை விட வட இந்தியர்கள் குற்றங்களில் கேவலமானவர்கள் . அதனால்தான் ஹிந்தி நாய்கள் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு தமிழ் நாட்டுக்கு வருகிறார்கள் .

   3. l v

    @Satthiyam சரியான விளக்கம். சிங்கப்பூரை விட சிறப்பாக இருந்த ஊரை பீகாரோடு ஒப்பிட்டு பார்த்து வாயால் வடை சுடும் திமுக. அதுவும் 77 முதல் 10 தேர்தல்களில் 7 முறை அதிமுகவே வெற்றி பெற்றது. MGR, ஜெயலலிதா ஆட்சியில் சில நல்ல விஷயங்களையும் செய்தனர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், இன அழிப்பு, பண்பாடு சீரழிவு, சாதி, மத வெறி, நில அபகரிப்பு, சாராய ஆலை, திரைப்பட தயாரிப்பாளர்கள், ஊடகம் என எல்லாவற்றையும் அழிக்கும் தீய சக்தி திமுக. திமுக ஆரம்பிக்கும் போது ஈவேரா சொன்னது "திருடர்களே, கொலை காரர்களே, பொம்பள பொறுக்கிகளே, பிக்பாக்கெட்டுகளே, மைனர்களே, விபச்சாரிகளே, சினிமா ரசிகர்களே, திமுக அழைக்கிறது. ஆனால் கட்சியா என்று பயப்படாதீர்கள். நீங்கள் தனியாக செய்வதை இனி திமுகவில் செய்யலாம். திமுகவை ஆரம்பித்தவர்கள் இதற்கு முன்பு இதைத்தான் செய்து வந்தவர்கள் ". ஈவேராவுக்கு தெரியாதா தன் குஞ்சுகளைப் பற்றி?? எனக்கு முட்டாள்கள் மட்டுமே வேண்டும் என்று சொன்னதற்கு காரணம் இருக்கிறது.

   4. Satthiyam

    @Anish Antony அட தம்பி தரிசாக கிடந்த தமிழ் நாட்டை உழுது உரமிட்டு விதை இட்டு உயிர் தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டது தேசிய கட்சி காமராஜர் இருந்த காங்கிரஸ்(தற்போது உள்ள காங்கிரஸ் இல்லை).... பின்னர் தமிழ்நாடு காட்டு செடி போல் தானாக வளர்ச்சி அடைந்தது..... காமராஜக்கு முன்பே வெள்ளைகக்காரன் தலைமை இடம் இங்கு இருந்த காரணம் கொண்டு வளர்ச்சியில் வட இந்திய மாநிலத்தை விட சற்று முன்பு இருந்தது.....எங்கு எல்லாம் வெள்ளைகாரன் தலைமை இடம் இருந்ததோ அங்கு வளர்ச்சியில் சற்று முன்பு தான் உள்ளன.... மும்பை மாகாணம் கல்கத்தா எல்லாம் வெள்ளைகக்கார் இருந்த இடம்.வெள்ளைகாரன் இருந்த இடம் தொழில் நுட்பம் காரணம் சில வளர்ச்சி அடைந்தது. கல்கத்தா உள்ள மேற்கு வங்கம் வளர்ச்சி அடையாமல் உள்ள காரணம் அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி. வட இந்தியாவில் வெளி நாட்டு படை எடுப்பு செல்வங்கல் எல்லாம் சுரண்டி விட்டனர்..... மேலும் வட இந்தியாவில் பெரும்பாலும் விவசாய த்தை அடிப்படையில் அமைந்த பொருளாதாரம் தான் இருந்தது.... நீர் சொல்லும் திருட்டு திராவிட கூட்டம் காமரஜர் செய்த சாதனைகளை அறுவடை செய்தது.... திருட்டு திராவிட கூட்டம் செய்த சாதனை தமிழ் குடி மூத்தகுடி என்று சொல்லி அதனால் நீ சாராயத்தை ஊத்தி குடி என்று தமிழனை குடிக்க வைத்து குடிக்கு அடிமையாக்கி தமிழன் குடி கெடுத்தது தான்..... உழைப்பு நம்பி இருந்த தன்மானத்துடன் இருந்த தமிழனை இலவசம் சாராயம் ,பணம் ,பிரியாணிக்கு ஓட்டு போட வைத்து தமிழனை மானம் கெட்டவன் ஆக்கியது திருட்டு திராவிட சாதனை.....குடிக்கும் கூத்தாடிக்கும் அடிமை ஆக்கியது தான் திருட்டு திராவிட கூட்ட சாதனை..... தமிழ் நாடு கல்வியில் முன்னேறி உள்ளது என்று சொல்லி கொண்டு உள்ள தமிழ் நாட்டில் தான் NEET போன்ற போட்டி தேர்வு எழுத துப்பு கெட்டு உள்ளனர்.... ஆந்திர பிரதேசம் மாணவர்கள் IIIT, NIT,IIM கல்வி நிறுவனங்களில் போட்டி போட்டுக்கொண்டு தேர்வு எழுதி சேர்கின்றனர்.... இதையும் தாண்டி தமிழ் நாடு வளர்ச்சி அடைந்து உள்ளதற்கு காரணம் 90 சதவீதத்துக்கு மேல் மக்களின் சொந்த உழைப்பு......... ஆரம்ப காலத்தில் காமராஜர் இட்ட வலிமையான அடித்தளம்.... திருட்டு திராவிட கூட்டம் அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பதில் வல்லவர்கள்......

   5. Anish Antony

    @Satthiyam இருந்தாலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக தான் இருக்கு இதுவரை......அட அப்படினு பட்டம் கொடுத்ததே பிஜேபி தாம்பா..... எங்களுக்கு திமுக இல்ல அதிமுக மாநில கட்சிகள் ஆட்சி செய்தபோதும்..... தேசிய கட்சிகள் தேவையில்லை 🙏

  71. geet singh

   Moolai illadhavana Aazagiri political stunts

  72. Kulothungan S

   இப்படி தான் பல்டி அடிப்பார் என்று தி.மு.க. தொண்டர்கள் இவரை நம்பி போகவில்லை! பா.ஜ.க.வில் சேர்ந்து இருந்தாலும் பெரிய பலன் ஒன்றும் இருந்து இருக்காது! ரஜினியை பயமுறுத்திய தி.மு.க.பலம் என்ன என்று தமிழக மக்கள் உணர்ந்து விட்டனர்! சினிமா வில்லன் போல தி.மு.க.!

  73. Agni Rama

   தமிழ் நாடு பிஜேபி ஆளும் உத்தரபிரதேசம் , மத்தியபிரதேசம் மாதிரி முன்னேறணும்னா பிஜேபிக்கு வோட்டு போடணும்

   1. Leelavathi A

    @l v சசிகலா. தே. மு. தி. கா, அமமுக, என. யார். வந்தாலும். குடும்ப. ஆட்சிதான். நடைபெறும் குடும்பமே, இல்லாதவர்கள். விதிவிலக்கு.

   2. l v

    @Agni Rama உபியில் பாஜக ஆட்சி வந்து 4 வருடங்கள் ஆகிறது. அது வரை தமிழ் நாடு போல அங்கும் குடும்ப ஊழல் ஆட்சிதான். மத்திய பிரதேச மாநிலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தததை விட அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தனைக்கும் மாநிலம் பிரித்த பின்பும் சிறப்பான வளர்ச்சி உள்ளது. அங்கு இருந்தது முன்பு திமுக போன்ற ஊழல் காங்கிரஸ் குடும்ப ஆட்சிதான்.

   3. Agni Rama

    @Kulothungan S எந்த மாநிலம் நாட்டை பற்றி கவலை பட்டது . எந்த கட்சி நாட்டை பற்றி கவலை பட்டது

   4. Kulothungan S

    நாங்கள் முன்னேறினால் போதும் நாடு பற்றிய கவலையில்லை என்பதை தமிழர்கள் எப்போதுமே நிரூபித்து வந்து உள்ளனர்! காமராஜர் தோற்ற போதே- தி.மு.க.புரிந்து கொண்டது!

  74. Prasath H

   அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு சமம்💯💯💯💯

   1. Kulothungan S

    @Prasath H அதுக்கும் மேலே! விஞ்ஞான ஊழல் என்பது நம்பிக்கை துரோகம்! சன் குழுமத்தின் சொத்து- கலைஞர் குடும்ப சொத்து உழைத்து உண்டானதா?

   2. Prasath H

    @R P rajabaksha alavukku dmk onnum kettavan illa

   3. Prasath H

    @R P dai athula admk kum pangukku irruku

   4. S R m

    @R P நிச்சயமாக .

   5. R P

    திமுகவிற்கு ஓட்டுபோடுவதும்.. இலங்கை தமிழினத்தை கொன்ற ராஜபக்சேவிற்கு ஓட்டுபோடுவதும் ஒன்றே

  75. Raja kmr Kannan

   அவருக்கு என்ன கஷ்டமோ என்ன உடம்பு வலியோ அவர் யார் வம்புதும்புக்கும் செல்வதுயில்லை

   1. Kulothungan S

    இதை நம்பிட முட்டாள்கள் யாரும் இல்லை! தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்!