திருமா, வைகோ மீது ஸ்டாலின் அப்செட்
கடந்த, பார்லிமென்ட் தேர்தலில்,
ஈரோட்டில் அப்போதைய, ம.தி.மு.க.,
பொருளாளர் கணேசமூர்த்தி,
காஞ்சிபுரத்தில், வி.சி.க., பொதுச் செயலாளர்
ரவிகுமார், நாமக்கல்லில்,
கொ.ம.தே.க., மாநில செயற்குழு உறுப்பினர் சின்ராஜ்,
பெரம்பலுாரில், ஐ.ஜே.கே., நிறுவன தலைவர்
பாரிவேந்தரும், தி.மு.க.,வின் உதயசூரியன்
சின்னத்தில் போட்டியிட்டு, எம்.பி., ஆனார்கள்.
இவர்கள், தங்கள் கட்சி பதவியை ராஜினாமா
செய்துவிட்டு, தி.மு.க., அடிப்படை உறுப்பினராகி,
'இரவல் சின்னத்தில்' எம்.பி.,யானார்கள்.
ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி,
தேர்தல் வெற்றிக்குப்பின், சில நாட்கள்,
மதிமுக கட்சி அலுவலக கூட்டங்கள் செல்வதை
தவிர்த்தார். பின்னர் தான் தலைகாட்ட துவங்கினார்.
ஆனால், தி.மு.க., நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவதில்லை.
நாமக்கல் எம்.பி., சின்ராஜ், தன் கட்சி நிகழ்ச்சி,
அரசின் ஆய்வு கூட்டம், மக்கள் சந்திப்பில்
பங்கேற்கிறார். மற்ற இரு எம்.பி.,க்களும் அதேபோலத்தான்.
இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தி கட்சி
தலைவர் எம்.எல்.ரவி, ஐகோர்டில் ஒரு
வழக்கு போட்டார். மாற்று கட்சி சின்னத்தில்
போட்டியிட்டு வென்றவர்களை, பதவி நீக்கம்
செய்ய வேண்டும், என கோரினார்.
தேர்தல் ஆணையத்திடம் பதில் கேட்டு
நோட்டீஸ் அனுப்பியது கோர்ட்.
வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த சர்ச்சைக்கு இடையே, சட்டசபை
தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில்தான்
கூட்டணி கட்சிகள் நிற்க வேண்டும் என்ற
நிபந்தனையை, தி.மு.க., மறைமுகமாக
கூறியபோது, திருமா, வைகோ போன்றோர்,
'எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்'
என கூறினர். கம்யூனிஸ்ட் மாநில
செயலாளர் முத்தரசனும், 'நமது சின்னத்தில்
போட்டியிடுவது கட்டாயமாகிறது'
என தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளின் இந்த
எதிர்ப்பால் ஸ்டாலின் அப்செட் ஆகி இருக்கிறார்.
இது குறித்து கம்யூனிஸ்ட் பிரமுகர் கூறியதாவது:
தேசிய மற்றும் மாநில கட்சிகள், ஒவ்வொரு
தேர்தலிலும் மொத்தம் பதிவான ஓட்டில்,
6 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது சட்டசபை அல்லது பார்லிமென்டில்
உள்ள உறுப்பினர் எண்ணிக்கையில்,
6 சதவீதத்துக்கு மேல் இருக்க வேண்டும்.
அப்போதுதான், அந்த கட்சியின் சின்னம்
அங்கீகரிக்கப்படும்.
சமீப காலமாக கம்யூ., கட்சிகள்,
ஒற்றை இலக்க எண்ணில், எம்.பி.,க்களையும்,
சில மாநிலங்களில் எம்.எல்.ஏ.,க்களையும் பெற்றுள்ளன.
இந்த சூழலில், தி.மு.க., சின்னத்தில் நாங்கள் நின்று
வெற்றி பெற்றால், மெஜாரிட்டிக்கு ஓரிரு சீட் தேவை
எனில், எங்களை தி.மு.க.,வினர் என, கணக்கு காட்டி
விடலாம் என, தி.மு.க., திட்டமிடுகிறது.
அந்த நேரத்தில் எங்களால் எதிர்த்து பேசக்கூட
முடியாது. எனவேதான், உதயசூரியனை
தவிர்க்கிறோம் என்றார்.#DMK #Udayasooriyan #
ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Pavam
Kudukratha vangidu pesama atha sinnathula ninnudu poirunga illana unga katchiya adayalame kana mudiyathu
மீண்டும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு. நழுவ விடாதீர்கள்.
சாமான் போட்டுட்டு, சாமானை அவளோட முந்தானைல துடைச்சிட்டு, காசு குடுக்க முடியாது போடி னு சொன்ன 3 பொண்டாட்டி ஊரெல்லாம் வப்பாட்டி வெச்சிருந்த தெலுங்கன் கட்டுமரம் சிதற விட்ட சக்கரை நக்கீஸ் உடான்ஸ் பருப்புகள் தானே இப்படி தான் இருக்கும்
👍
Dear mr vaika pls propose again makkal nala koottani for 2021 boxes will follow and fill your wallet this is a ilankai talarglin vendukoll
நீங்கள் எந்த சின்னத்தில் நின்றாலும் வெற்றி பெற முடியாது. ஏனென்றால் நீங்கள் பச்சோந்தி கூட்டம்.
இங்கே இருந்து சோஷலிச ம் கொள்கை இருந்து விலகி சர்வாதிகார ஆட்சியை மீண்டும் ஆரம்பம் ஆகிறது
வருங்கால முதல்வர் வைகோ வாழ்க,😎
மக்கள் நலகூட்டணியை அறிமுகபடுத்திய வைகோ வாழ்க,,வளர்க மக்கள் நல கூட்டணி,😎
அப்போ பொட்டி வாங்க முடியாது போல இருக்கு.
அதிமுக ஜால்ரா தினமலர்