மத்திய அரசு எச்சரிக்கை..
கட்டுப்பாடுகளற்ற ரயில் பயணம், தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி என
அண்மையில் அரசுகள் தாராளம் காட்டின.
கொரோனா போய்விட்டதாக நினைத்து மக்கள், மாஸ்க்கை தூக்கி எறிந்தனர்.
சமூக இடைவெளி மறந்தனர்.
விளைவு?
கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் விலையுடன் போட்டிபோட்டுக்கொண்டு
கொரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரம் பேர் இந்தியாவில்
கொரோனாதொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
83 பேர் இறந்துள்ளனர்.
பாதிப்பில் ஐந்து மாநிலங்கள் முன் வரிசையில் உள்ளன.
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்திஷ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களே அவை.
மொத்த பாதிப்பில் 86 சதவீதம் பேர் இங்கு உள்ளனர்.
ஐந்து மாநிலங்களும் கொரோனா விதிகளை கடுமையாக அமுல் படுத்துமாறு மத்திய அரசு
அறிவுறுத்தியுள்ளது.
-------------#corona
ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
அது என்ன ...? சட்டசபை பொது தேர்தல்களில் பஜக படுதோல்வி அடைந்த இந்த 5 மாநிலங்களில் மட்டும், கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது....!!! கொரோனா வுக்கும் அரசியல் செய்ய தெரிகிறதே .....!!!
TAMIL NADU TEMPLE ALSO ????????
Sothuke vali illa. Ivanuha rate a vera kootikite poitu irukanuha.. Ivan vera namala bayamurathanum nu oru news poduran.. dinamalam..
Ponga da dai.. fraud payaluhala..
இங்கே ஒரு நகைச்சுவை பதிவு உள்ளது. என் நண்பனின் பதிவு. ஒருமுறை தாங்கள் பார்த்து அவனுடைய தவறை சுட்டி காட்டவும்🤝👍 Channel Name Nakkal Time ( நக்கல் டைம்)
Kaekka maattaanga indha khangress khanmmunists and oppositions group Sdpi pfi muslim league sooniakhan piriyangakhan rahulkhan mamtakhan gajrivalkhan koonimozhikhan stalinkhan vaikokhan pinarayikhan kamalkhan etc etc...Apram PM MODI JI ye thittuvanga adhilae oru inbam kaanbaanga!!