உ.பி., பட்ஜெட்டில் ராமர் கோவிலுக்கு நிதி

Dinamalar

742 ਦ੍ਰਿਸ਼0

  உத்தர பிரதேச அரசு சார்பில்
  தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், அயோத்தியில், ராமர் கோவில் கட்ட,
  300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

  உத்தர பிரதேச மாநில சட்டசபையில்,
  2021 - 22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் சுரேஷ் கன்னா
  நேற்று தாக்கல் செய்தார்.
  அப்போது அவர் கூறுகையில்,
  அயோத்தியில் ராமர் கோவில்
  கட்டுமான பணிக்காக,
  300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  இந்த நிதியில், அயோத்தியில் ராமர் கோவிலுக்கு செல்வதற்கான சாலைகளும், சுற்றுலா வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றார்.#UttarPradeshbudget #RamTemple

  ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 12 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  ਟਿੱਪਣੀਆਂ

  1. Nagarajan Nagarajan

   OM JAI SRIRAM. We don't have any comments on announcing financial assistance for Sri Rama Temple but also must announce financial assistance for building for Babri masjid construction.

  2. Senthil Kumar Senthil

   ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏 ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏 ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏 வாழ்க திரு யோகி ஜி அரசு 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  3. Ssrivi suganya

   ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  4. K.C. Ganesan

   500 ஆண்டுகளாக நடந்து பொய்யான வழக்கிற்கு எத்தனை கோடி ரூபாய் அரசாங்கம் வீண் செலவு செய்தது. இப்போது நிறந்தரமான கோவிலுக்கு அரசு பணம் கொடுப்பது நியாயமே !

  5. SavithriRavikumar Ravikumar

   ஜெய் ஸ்ரீராம்..👌👌👏👏🙏🙏

  6. Girish vijayakumar

   Jai sree ram

  7. இராம நாதன்

   👏👏👏👏👌👌👌🙏🙏🙏

  8. HARIPRASAD Haridas

   Jai shree ram 💪 👍