அடிக்கடி போன் வருவதால் வாக்காளர்கள் கடுகடுப்பு

Dinamalar

6 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼2

  நம்ம தி.மு.க., தலைவர் ஸ்டாலின்
  சார் ஆபீஸ்ல இருந்து பேசுறோம்'
  என்ற பெயரில், வாக்காளர்களுக்கு
  மட்டுமின்றி, 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும்,
  மொபைல் போன் அழைப்பு வருகிறது.

  'நான் ஸ்டாலின் பேசுறேன்.
  உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
  முன்னெடுப்புக்காக, உங்களை சந்திக்க
  வருகிறேன். இதில், நீங்கள் கலந்து
  கொண்டு, உங்கள் பிரச்னைகளை தெரிவித்து
  தீர்வு காண அழைக்கிறோம்' என்கிறார்.

  தொடர்ந்து, மற்றொரு குரல், 'மறக்காதீங்க,
  மறக்காதீங்க. உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
  நிகழ்ச்சிக்காக, உங்களை சந்திக்க, நம்ம
  தலைவர் ஸ்டாலின் வருகிறார். மறக்காம கலந்து
  கொண்டு, உங்கள் பிரச்னைகளை தெரிவியுங்க.
  இன்னும், 100 நாளில் எல்லா பிரச்னைகளையும் தீர்த்து வைப்பார். மறக்காதீங்க, மறக்காதீங்க'
  என அலறுகிறார்.#Stalin #MobileCampaign #DMK #Election2021 #PrashantKishor #IPAC #AnnaArivalayam #Kalainger

  ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 12 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  ਟਿੱਪਣੀਆਂ

  1. Rajendran Kala

   DMK admk erandaiyekm parthacho Maryam vendum math illamanilam vendum

  2. Mamiyar vs Marumagan

   pamost.info/prom/hY97d66rpLKHgJc/v

  3. Periye Shivan

   ஆட்சியைப் பிடிப்பதற்காக திருடர் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் யுக்தியாக வீடு வீடாகச் சென்று குண்டி கழுவி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

  4. Srinivasa Raghavan

   ஏற்கனவே திமுகவுக்கு வரப்போகும் ஓட்டு கம்மி... இதுல இந்தமாதிரியெல்லாம் வெறுப்பேத்துனா...உள்ளதும் போயிடும்... இதுமாதிரி ஐடியா வெல்லாம் இவனுகளுக்கு எவன் கொடுக்கிறான்... PK வா?? அப்போ சரி..... அவன் ஒரு முடிவுல இருக்கான்னு தெரியுது...

  5. chandrakumar kamal

   எனக்கு இப்படி அழைப்பு வந்த ட்ரைய் மீது வழக்கு போடுவேன்

  6. vlk saravanan Saravanan

   நீங்கள் சொல்வது உண்மைதான் எனக்கும் இது போன்று கம்ப்யூட்டர் போன் வந்து கொண்டிருக்கிறது திருட்டு திமுக வுக்கு என் ஓட்டு இல்லை

  7. yogi pillai

   நூறு நாளில் எல்லா பிரச்னையும் தீர்க்க முடியும்னா இவ்வளவு முறை ஆட்சியில் இருந்தப்போ எவ்ளோ முன்னேறியிருக்கும் தமிழ்நாடு 🤔

  8. suruliraj suruliraj

   We vote bjp only

  9. yoganandh A M

   Ennaku weekly three times varuthu...

  10. K.C. Ganesan

   அது என்ன சுடலையை நம்ம திமுக தலைவர் என்று சொல்கிறாய் ? விலை போய்விட்டாயா ?

  11. Muthu subramanii

   Seriously I was driving and waiting for a client call so stopped and took the phone these people calling.😭 Because of that road fight happened....🙄

  12. BARATHI BARATHI

   மக்கள் நல கூட்டணியை அறிமுகபடுத்திய வைகோ வாழ்க,😎

  13. Hari Somu

   If any call is coming,should asked to produce the Misa Arrest details & moola pathiram,or should ask the cost dealings & secret compromise with Azhagiri

  14. RamaKrishnan Shanmugam

   கடவுள்னாலேயே தீர்க்க முடியாத மக்கள்ப்பிரச்சினையை இந்த தத்தியா தீர்க்கப்போகிறார்.அதுவும் நூறு நாளில் இவ்வாண்டின் மிகப்பெரிய ஜோக் .

   1. vimala r

    I think you're a superficial

  15. RamaKrishnan Shanmugam

   திராவிட மொழியில் கண்டபடி திட்டவேண்டியது தானே.

  16. RK bala

   Poda dubakoor sudalai tiruttu tevidiya punda mavane

  17. Sathya Vasudevan

   வெற்றி nitchayam

  18. Akash Kumar

   Stalin poses danger to every one in Tamil Nadu. The DMK is a great danger. The DMK is a great calamity. The DMK is a great catastrophe. The DMK is a great disaster for the people of Tamil Nadu.

  19. Daya Lan

   Dmk rowdy

  20. Agni Rama

   தமிழ் நாடு பிஜேபி ஆளும் உத்தரபிரதேசம் , மத்தியபிரதேசம் மாதிரி முன்னேறணும்னா பிஜேபிக்கு வோட்டு போடணும்

   1. Amie Mohan

    UP all the while ruled by Congi alliance n made tht state in poor condition..Just lately BJP tk over...And Samsung opened its plant in UP..Its will tk time..Atleast BJP better thn yr favourite tiriduu teams...

  21. Prasath H

   அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு சமம்💯💯💯💯

   1. Palanivel M

    திமுகா வுக்கு ஓட்டு போட்ட அது இத்தாலிக்கு போட்டமாதியாகாதா

  22. Jaffer Jaffer

   இது உண்மையில் நிஜம் தான் இதனால் விபத்துகள் அதிகம் இருக்கும்

  23. Senthil Kumar Senthil

   நீ என்ன நாடகம் போட்டாலும் தமிழகத்தில் போனியாவது கடினம் 😂😂😂

  24. Ramesh P - ரமேஷ் பார்த்திபன்

   Daily one call varudhu Ivanunga tholla thangala 😡 Idhukke ivangalukku vote pota kudadhu 🤣🙃 👍

   1. Ramanathan K

    True very much TRUE.

  25. Sivanantham K

   சரி சைதான் போன்ல வருது

  26. Shivraman Ganesh

   I am in UK near Sudalin property, still he telephone for vote in Tamilnadu. Idiot

  27. TAMILAN

   ஸ்டாலின்தான் வராரு கணிமொழிய கூட்டி கொடுக்க போறாரு. வேசிப்பயல்கள் திரிகிறானுக ,சாக நாள் இல்லாம.

  28. santhosh natarajan

   Same நான் Driving ல இருக்கும் போது அடிக்கடி வருது Block பண்ணவும் முடியல

  29. balu Subramanian

   மக்களின் குறைகளை தீர்க்கிறோம் என்று திராவிட கட்சிகள் 55ஆண்டுகளாக நாடகம். திரும்பவும் மக்கள் குறை தீர்ப்போம் என முதலில் இருந்தா?

  30. Green Thamizha

   திருட்டு திமுக வேண்டாம் போடா 🔥