குப்பத்தில் தோல்வி சந்திரபாபு அதிர்ச்சி

Dinamalar

9 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼2

  கடந்த, 30 ஆண்டுகளாக, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தன் இரும்பு கோட்டையான குப்பம் தொகுதியில் நடத்தய சாம்ராஜ்யம், சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில், சரிவைச் சந்தித்துள்ளது.

  ஆந்திராவில்,
  முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான,
  ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்
  ஆட்சி நடக்கிறது.

  ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதி,
  தெலுங்கு தேசம் கட்சி தலைவர்
  சந்திரபாபு நாயுடுவின் இரும்புக் கோட்டைாகும். கடந்த, 30 ஆண்டுகளாக,
  சந்திரபாபு நாயுடு,
  இங்கு, தன் அரசியல் சாம்ராஜ்யத்தை,
  சிறிதும் ஆட்டம் காணாமல் நடத்தி வந்தார்.
  அந்தத் தொகுதி மக்களும், சந்திரபாபு நாயுடுவிற்கு மட்டுமே தங்களின் முழு ஆதரவையும் அளித்து வந்தனர்.
  ஆனால், சமீபத்தில் நடந்த
  பஞ்சாயத்து தேர்தலில்,
  குப்பம் தொகுதிக்கு உட்பட்ட
  பல பஞ்சாயத்துகளில்
  ஆளும் கட்சியான,
  ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
  குப்பம் தொகுதியில்,
  14 பஞ்சாயத்துக்களில் மட்டுமே
  தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
  மீதம் உள்ள, 75 இடங்களை,
  ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது.
  இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள
  சந்திரபாபு நாயுடு,
  தோல்விக்கான காரணம் குறித்து,
  கட்சி நிர்வாகிகளிடம்
  ஆலோசனை நடத்தியுள்ளார்.#ChandrababuNaidu

  ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 12 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  ਟਿੱਪਣੀਆਂ

  1. Ganesh Super

   IYER Tha GREAT

  2. Ganesh Super

   அமெரிக்க ல இருந்து வந்தது அம்மா க்கு ஓட்டு போட்டு போனவங்க ஜாதி எங்கள் ஜாதி MIND IT

  3. Ram T

   Amith Shah Car midhu Kal Yeriyum Mun Yosithu Irukka Vendum!

  4. RATHNAGANAPATHI RATHNAGANAPATHI

   நேரம் வந்தது 🐺 🦊 எல்லாம் ஊளை விட்டு செல்ல வேண்டியது தான் சாகும் நிலை வந்தது உங்களுக்கு அதர்மம் அழிந்து தர்மம் திமிறி கொண்டு எழுகிறது 👍👌🙏

  5. Dominic Dass

   Now you cannot costruct any check dam in palar river bed. Now kuppam will turn into sorgam.

  6. 59mts

   சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டவன் கதைதான் நாயுடுவுடையதும். நல்ல பெயரையும், மரியாதையையும் கெடுத்துக்கொண்டு, மோடியின் நட்பை முறித்துக் கொண்டு, பெரிய புடிங்கி போல், ஏதோ தான்தான் இந்தியாவின் கிங் மேக்கர் என்று பீற்றிக்கொண்டு திரிந்து, கடைசியில் சொந்த மாநிலத்திலேயே ஆப்பு அடித்துக் கொண்ட அறிவாளி.

   1. Thiruman Archunan

    Very true

   2. lion king

    ஆமா உன் கேடி பெரிய ஆல்லடா machine ல திருடி போலைகுற

  7. er.dhaksin v

   YSR group is very very dangerous to India...

  8. karthikeyan rajkumar

   Jagan demolishing many hindu temple's and temple properties in andhra and selling hindu temple properties and making money . Conversion on Hindus to christianity is the main business running very well in andhra rural area's this thing is headed by jagan

  9. Ramalingam Govindarasu

   Jagah mohan reddy needs to be eliminated by any means.

  10. B.MULLAI VENDHAN

   ஆந்திராவை போல் தமிழ்நாடு இரண்டானால் நாயுடு நிலமையே திமுகவுக்கும்

  11. latha devi

   Vallavanukku vallavan vaiyagathil undu.

  12. Kirubakaran M.G.

   ஆந்திராவில் பஞ்சாயத்து தேர்தலுக்கே 2000 தருகிறார்கள் பணம் அங்கு விளையாடுகிறது ஜெகன் மதமாற்றத்துடன் பக்காவாக காய் நகர்த்துகிறான் உண்மை

   1. charumathi santhanam

    Very correct

  13. B. Gopalakrishnan B. Gopalakrishnan

   மத மாற்ற கும்பலின் தலைவன் காசு கொடுத்து ஒட்டு வாங்கி இருப்பான்

  14. Fresh Olive Leaf

   Good is Jesus is God is Good

  15. radhakrishnan nagarajan

   All are converted for cakes and biscuits

  16. Lakshmi Radhakrishnan

   Madhamaatram?

  17. T V

   ஆந்திர அரசியல். காங்கிரஸ் காங்கிரசுக்கு. எதிரான. அரசி யல் என்று தான் இருந்ததுகாங் கிரசுக்கு. எதிரான அரசியலை ஆந்திராவில் முன் எடுத்து பெ ரும்.வெற்றி பெற்றவர் NT ராமா. ராவ் அவருடைய .மருமகன் ஆன சந்திர பாபு நாயுடு.தெலுங்கு தேசம் கட்சியை கைபற்றி காங் கிரசுக்கு. எதிர்ப்பான அரசிய லை நடத்தி வந்தார் பாஜக பிர தமர் மோடி ஜி க்குஎதிராக என்று அரசியல் செய்யஆரம்பித்.தாரோ அன்றே.அரசியல் வாழ்வு. முடிவு க்கு. வந்துவிட்டது !காங்கிரசுக்கு. மாற்று.என்ற இடத்தை. முதல்வர ஜகன் மோகன்.ரெட்டியின்YSRகா ங்கிரசுகைபற்றிகொண்டது.இனிதெலுங்கு தேசம் இடத்தைபாஜக. பிடித்து. எதிர் கட்சியாகவளரும் !

  18. K.C. Ganesan

   பணம் படுத்தும் பாடு.

  19. Beri Nagaian Parthasarathy

   யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் இது தான் இறைவன் படைப்பில் விளையாட்டு

  20. muraledhar nadar

   Cristian எல்லோரும் கும்பலாக vote போடுவார்கள்

   1. karthikeyan rajkumar

    S correct Christian's

   2. Karthick Karthickmalachamy

    நான் சொல்ல வந்த கருத்து இதுவே💓

  21. Senthil Kumar Senthil

   ஆந்திரா வில் நாயுடு காரு தனித்து தனித்தன்மையுடன் இருந்த போது நல்ல செல்வாக்கு வுடன் தான் திகழ்ந்தார் ஆனால் பாவம் கெட்ட நேரம் யாரை விட்டது பாரத பிரதமர் திரு மோடி ஜி யை எதிர்க்கிறேன் பேர்வழி என்று காங்கிரஸ் வுடன் கை கோர்த்த பலனை இன்று அறுவடை செய்கிறார்

   1. lion king

    @K.C. Ganesan nalla sompu thuguva poola ella comments gum vara nee

   2. K.C. Ganesan

    100 க்கு 100 உண்மை.

  22. RK bala

   Naidu ji modiji kku opposite ta pannina ippididan nadakkum

  23. Akil s

   Andhara sudalai 😂