சத்தியமூர்த்தி பவனில் விசும்பல்
தமிழக சட்டசபை தேர்தல்
பணிகளை மேற்பார்வையிட, கர்நாடக
முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி,
ஆந்திராவை சேர்ந்த, முன்னாள் மத்திய
அமைச்சர் பல்லம் ராஜு, மஹாராஷ்டிரா மாநில
அமைச்சர் நிதின் ராவுத் ஆகியோர்
பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
கருணாநிதி இருந்தபோது,
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக
இருந்தவர், மொய்லி. கூட்டணி பேச்சில்
கில்லாடி. கருணாநிதியிடமே சாமர்த்தியமாக
பேரம் பேசி, காங்கிரசுக்கு சாதகமான
தொகுதிகளை பெற்ற வித்தைக்காரர்.
அப்பேர்ப்பட்டவரை, ஸ்டாலினுடன்
பேசவிட்டால், அதிக தொகுதிகளை அதுவும்
சாதகமானதை தட்டிக் கண்டு போய்விடுவார்;
கருணாநிதி குடும்பத்தினரால் மொய்லியின்
வேண்டுகோளை தட்ட முடியாது என,
தி.மு.க., சீனியர்கள் கருதுகின்றனர்.
எனவே, எப்படியாவது மொய்லி
வராமல் தடுக்க வேண்டும் என காய் நகர்த்தினர்.#VeerappaMoily
ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Congress Thanudaiya Suyathai Izhandhu Romba Nalla Agiradhu!
இதெல்லாம் கல்லாட்டம் காங்கிரஸுக்கு 60 தொகுதிகள் தான் வேனும் 60லும் டெபாசிட் இழக்கனும்
பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய ஒரு எளியவழி.இருவரும் சரிபாதி, அதாவது தலா 117 தொகுதிகளில் போட்டியிடுவது அனைவராலும் வரவேற்கப்படும்.
Vaanga poradhu 10 seat
கொடுப்பதை வாங்கி கொள்ளும் நிலையில் காங்கிரஸ் உள்ளது. ஆகவே மொய்லியே வேண்டாம் என்று சொல்லி இருப்பார்!
அப்படீன்னா அல்வா கொடுத்தா கூடவா?