Dinamalar - World No 1. Tamil News Website

Dinamalar is a daily newspaper published from Chennai, Coimbatore, Madurai, Pondicherry, Tirunelveli, Nagercoil, Trichy, Erode, Vellore and Salem from Tamil Nadu state, India. Dinamalar was founded by T. V. Ramasubbaiyer. T. V. Ramasubbaiyer (1908-1984) started the news paper in Trivandrum in year 1951 to voice for the cause of merging of Tamil speaking southern region of India around Kanyakumari district with Madras presidency. The company has an approximately 1500 employees across its 10 centers.

Breaking news, Arasiyal, pothu, Sampavam, latest news, sports video, cinema video, trailer, News videos, Latest news, All news videos, Business, Entertainment videos, Informative video, tips, Tamil News,

our official Account on Social Networks:
instagram.com/dinamalardaily/
t.me/dinamalardaily
facebook.com/Dinamalardaily/
twitter.com/dinamalarweb

  • 30
  • 394 823 302

ਟਿੱਪਣੀਆਂ

  1. Anbuselvan S

    திமுக கதவு சாத்தப்பட்ட பின்னர் தேமுதிக அதிமுக வுடன் உண்மையான பேச்சு வார்ச்த்யையை தொடங்கலாம்.

  2. Ganesh Super

    திருச்சி முன்னாள் எம்பி ரெங்கராஜன் குமாரமங்கலம் அவர்களின் உதவியாளர் பாஜக பிரமுகர் கரியமாணிக்கம் ஆரவமுதனை கொலை செய்த திமுக ரவுடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காத அதிமுக வை தடை செய் திமுக வை தடை செய்

  3. Ranjith Kumar

    திமுகவை நம்பினால் நடு தெரு உறுதி கடவுளே இல்லை என்பவனிடம் ஏன் கூட்டணி ஆதரிக்கிறீங்க

  4. RIHA JAZZ M

    ஓ அப்படியா தம்பி....

  5. Ranjith Kumar

    திமுக விலிருந்து காங்கிரஸ் இப்போ வெளியிருக்கிறதோ அப்போ தான் காங்கிரஸ் மக்கள் எற்பார்கள் மரியாதை கிடைக்கும் கூட நட்பு கேடாய் போகும் இந்துக்கள் விரோதி திமுக வேண்டாம்

  6. Tamil Mannan Mannan

    😀

  7. Venkatesh Kesav

    Fraud communist in India

  8. Venus Pradeepa

    Super ur indian

  9. Venkatesh Kesav

    அன்று 25 கோடி... இன்று எத்தனை கோடி ❓ நீங்கள் தான், சாதி வெறி, மத வெறி தூண்டி விடும் அரசியல்வாதிகள்... உண்மை மக்களுக்கு தெரியும்...

  10. திருமுருகன் திருவருள் Venkadesh

    அட என்னடா நம்ம கோயமுத்தூர்காரிக்கு வந்த சோதனை

  11. Anto Prabeena

    Iron Lady ...Love you lots 😍

  12. Ranjith Kumar

    வாழ்த்துக்கள் 👍👍

  13. Rama lakshmi

    4to5

  14. Nana the official

    Omg oh no

  15. RATHNAGANAPATHI RATHNAGANAPATHI

    சூப்பர் இப்போது தான் சூடு பிடிக்கிறது 👍👌

  16. Viswanathan Subramanian

    These is not a shocking news ;

  17. annamalai Kalai

    Hehehe nanum rowdi than en thamayilum Koottani varumla...

  18. Siva subbu raman Siva

    Nalla video but antha ponnu face ah video la kadunathunala Dislike poturen

  19. rajesh pillai

    Yo kamalae anga pudhu mugan thaa. Kaama hasan edhuku aalu edukuranu oorukae theriyun

  20. annamalai Kalai

    Aal down aayiddiyedaa Thampi

  21. Gayathri G

    Super sir

  22. vijay kumar

    தமிழ்நாட்டின் விடிவெள்ளி எடப்பாடி பழனிச்சாமி 💐💐💐

  23. பாண்டிய மன்னன் தமிழன்

    மானமுள்ள எவனும் திமுக காங்கிரஸோடு கூட்டணி வைப்பானானு கேட்ட வைகோ திமுக காங்கிரஸோடு கூட்டணி வைக்கிறான்னா என்ன அர்த்தம் .. மானங்கெட்டவனை திட்டி என்ன பிரயோசனம் அவனுக்கு உரைக்கவா போகுது

  24. Shanmugam Gurunathan Gurunathan

    தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தாலும் அதிமுக தொண்டர்கள் இவர்கள் பேசும் பேச்சைக் கேட்டு ஒத்துழைக்க மாட்டார்கள்., தேவையற்ற கட்சி.

  25. Mahendran S

    விசிகவே இது குறைவான இடம்தான் என்றாலும் என்று தான் கூறுகின்றனர் ஆனால் இவர் தான் இப்படி கூறுவதாயின் விசிகவை மரியாதை குறைவாக நடத்துபவர் இவராகதான் இருப்பார்!

  26. Kathiresan Veera

    கோவை இராமேஸ்வரம் கோவை தூத்துக்குடி இரவு மற்றும் பகல் வண்டிகள் பழநி வழியாக எப்போது தமிழ் மக்களுக்கு கிடைக்கும் கோவை -மதுரை. பழநி வழியாக இன்டர்சிட்டிExp எப்ப வரும்

  27. Sundaresan Sita

    அனைத்து காங்கிரஸ் காரர்களும் செய்யாத ஊழலா? பினராயி செய்து விட்டார். *நம் நாட்டுக்கு தங்கத்தை கொண்டு வருவது, நம் நாட்டு கரன்சியை மதிப்பிழக்க செய்து வெளி நாட்டு கரன்சியாக மாற்றி அயல் நாட்டு வங்கிகளில் டெபாசிட்,அயல் நாடுகளில் ஹோட்டல், கிளப், ரிசார்ட் எனசொத்து சேர்க்கிறார்கள் . * அகில இந்தியவிலும் அனைத்து பிரபல அரசியல் வாதிகள்,தலைவர்கள் , ஒவ் ஒருவரும் ஒவ் ஒவொரு வகையான திட்டத்துடன் தான் இம்மாதிரி சட்டவிரோத காரியங்களில் ஈடு படுகின்றனர். காங்கிரஸ் க்கு இதை எதிர்க உரிமையில்லை.

  28. Venkatesan Ramaswamy

    Ten to 12 ok 👍

    1. Jay

      @DUROW RAVI exactly.

    2. DUROW RAVI

      (12-10=2seats)

  29. pasupathi palani

    ஆண்டவர் சரியான மச்சக்காரன் தான் 😀

  30. mani seshadri

    iya Neenga thiagarajan Paer vachukittu Christian solreenga Thiagarajan Shiva paer Pl Hindu religion accept pannunga Naaga (Hindukkal) Nallavanga Enakku manusu varuthama irukku

  31. Ranjith Kumar

    திமுக திருட்டு பையன் எல்லா கூட்டணி கட்சியும் அழிக்கத்தான் போறாங்க வைகோ கதை முடியும் நேரம் வந்த விட்டது

  32. Ramalingam Padmanabhan

    சாதி மதத்துக்கு எதிரான கூட்டணி என்று ஒரு புறம் கூறிக் கொண்டு மறுபுறம் சாதி மத வெறியர்களை ஆதரிப்பதுதான் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வழக்கம். தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு கூடுதலாக சில கோடிகளை பெற்றுக் கொள்வதற்காகவே இந்த லட்சிய நாடகம். தமிழக மக்கள் குறிப்பாக இந்துக்கள் அனைவரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வரும் தேர்தலில் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

  33. Kalaiselvi Elango

    Hmm Hmm po

  34. SavithriRavikumar Ravikumar

    இதெல்லாம் ஒரு பொளப்பா.. பேசாம பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்..

  35. SavithriRavikumar Ravikumar

    இப்படித்தான் இவர்கள் ஒவ்வொரு முறையும் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு பின் எல்லாமே நிராசையாகி போனது தனிக்கதை.. ஒவ்வோர் கட்சிக்கும் தனது பலம் பலவீனம் தெரிந்திருக்க வேண்டும்..

    1. DUROW RAVI

      முதலில் கட்சி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஜெயலலிதா அம்மையாரின் சாபம் பலித்து விட்டது

  36. MUTHU

    😂😂😆😄😂😀

  37. Rajagopal Lakshmanan

    மானங்கெட்ட வைகோ! உனக்கு சூடு சுரணை இல்லையா?

  38. Vincent Gnanaraj

    World is a stage all men and women are merely players. -William Shakespeare

  39. Vasan Svg

    பேசும்மோய் ..... விடாதேள்....

  40. Ramanathan Natarajan

    பாண்டி மக்களையும் குழப்பவாதி ஏமாற்ற பார்க்கிறான்

  41. Alif Habbil

    டெம்போலாம் வச்சு கடத்திருக்கோம் கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்கய்யா

  42. Ravichandran Jothy

    MNM valga

    1. DUROW RAVI

      எமன் வாழ்க

  43. Eleven Novemberman

    Pombalaigala than intha aluku kannuku theriyum. Padathula Andrea kovai sarala.. Veliya sollave venam pola.

  44. Rajamanickam

    மானங்கெட்ட இந்திய கம்யூனிஸ்டு பேட்டி .

  45. Krishna Swamy

    Evan summa irunthalum vangada,vanga m.n.m katchikku

  46. Stephen Arockia Raj

    காசா பணமா ovop

  47. Eleven Novemberman

    Therinchathu thana. Ithuku ethuku shock..

  48. anitha nalina

    communists have huge strength....they will win independently and no need of dmk

  49. DUROW RAVI

    நாசமா போச்சு. செத்தான் சிவனாண்டி. ஆனா ரங்கா கம்மல சாப்பிட்றுவான். ஏன்னா அவன் ரங்கா இல்ல பில்லா.

  50. Geetha Rangarajan

    அந்த வகையில் binraay விஜயனை துரத்தி விடணும்

  51. Academia Tamil

    பிக்கு பாசு வீட்டுக்குங்களா ?

  52. Soundararajan Narashimman

    திமுக தனியாக நின்றால் 200க்கு குறைவில்லை .காங்கிரஸ் தேவையில்லை. எட்டி உதைக்கவும்

  53. R P

    திமுக துரத்தி விட்டார் போலும்

  54. chellayyan christalrajakuma

    கொத்தடிமைகளுக்கு எதர்க்கடா தன்மானம் கொள்ளைக்கார காங்கிறசே

  55. Rebel vinoth

    41 தொகுதி வாங்கினால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை...

  56. Din don

    Cinema koothadi sernthu oru katchi...idhukkum namma alunga Vote poduvanga

  57. Soundararajan Narashimman

    இது இந்து நாடு. பணத்திற்காக மதம் மாறிய அல்பர்கள் ஒழிக.

  58. J Sajin Jose

    1 assembly seat is more enough for DMDK.

  59. rama chandran

    Mutharasarae ungal kootaniyil irukku muslim league TMMK jathi katchi illaya. Ippadi neengal pesiyae comunisamkku support azhindhukondirakkiradhu

  60. Raghu raman

    ஓஓஓஓ அதா வண்டி கோயமுத்தூர்லயே சுத்துதாஆஆ

  61. PATTABIRAMAN ANANDAKRISHNAN

    நம்புங்கள் கட்சியை தான் வலுப்படுத்தும் !!!

  62. Harris Ahimas

    Ithu eadapadien container.

  63. PARTHIBAN V

    கேரள மக்கள் படித்த மக்கள் புத்தி கூர்மை மக்கள் நிறைந்த மாநிலம் அங்கேயே சொப்பனா சுரேஷ் போன்றவர்களை வைத்து மிகவும் கீழ் தரமான ஊழல் செய்து உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நடத்திள்ள இந்த கேவல மான ஊழலை என்னவென்று சொல்வது வெட்கக்கேடு அவமானம். நாட்டிற்க்கே அவமான கேடு.

    1. DUROW RAVI

      இனிமேல் தான் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் களின் தீவிரவாத செயல்களை பிஜேபி தலைமையில் வெளியே வரும்

  64. DUROW RAVI

    எமன்.நம் கட்சி இந்த தேர்தலோட முடிஞ்சு போயிரும். அதனால அதுக்கு பில்டப் தேவையில்ல.

  65. Be Indian

    ஓகே ஆத்தா, சீக்கிரம் முடிச்சுட்டு போ, பிரியாணி புளிச்சிடும், குவாடர் கானாமபோயிடும்

  66. Dr.Chandrasekaran Mohanasundaram

    திமுக மற்றும் காங்கிரஸ் ன் மூலதனமே "பொய்". இன்றைய டிஜிட்டல் இன்ஃபோ வினால், மூலதனமான "பொய்" காலாவதி ஆகிவிட்டது. ஜெய் பாரத்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳2021 ல் கருணாநிதி இருந்தாலும் தோல்வியையே சந்திப்பார். காரணம் : டிஜிட்டல் இன்ஃபோ வினால் "பொய்" பேசி ஏமாற்ற முடியாது.

    1. ravi kumar

      Better all these parties merge with DMK for permanent solution .

  67. Be Indian

    ரொம்ப சிரிப்பூட்றாங்க மை லார்ட்

  68. B. Gopalakrishnan B. Gopalakrishnan

    உங்களுக்கு 5 தொகுதிகள் அதிகம்

  69. Srini Vasan

    First you need to survive then only you can beat or fight against someone. This election 6 next election 1 or 2. Be realistic on words. Find a reson where you are failing first addres that. Simply blaming other is not good for a 92 years old party which is begging for few single digit seats.

  70. ESSAKI MUTHU KANNAN NADAR

    எடுக்கிறது பிச்சை இதுல அதிகாரம் வேற. கூட்டணி முறிஞ்சா ஜீவனாம்சம் கேட்பான்க போல😁 கருணாநிதியின் பல பொண்டாட்டிகளில் காங்கிரஸும் ஒன்னு.

  71. Manoharan Naidu

    Muttal nirvagil

  72. Lakshmi Radhakrishnan

    PM MODI JI India ye GOD'S OWN COUNTRY nnu aakkaraar...oppositions making INDIA MUGHALS OWN COUNTRY... Appo neenga???

  73. DO GOOD

    கட்சியை விட கற்ப்பு முக்கியமுங்கோ.....

    1. Sivaprakash C

      Correct bro

    2. DUROW RAVI

      உண்மை நிலவரத்தை தெளிவாக சொன்னீங்க

  74. Anish Antony

    Super speech sir 👏👏👏👍

  75. Anish Antony

    News vaasikra pigaru 😜 nerla vanthu vaasikalaamla 😎 naangalum paapoam Ella😏

  76. Daya Lan

    Ungal latchiyam theriyum.25crore

  77. TheIndianAnalyst

    Minority is Blindly Supporting Congress and Just Because it is Lead by Robert Vadra, Antony, Sonia, Kulam Nabi, Salman etc and Hating Modi and BJP! Not Willing to See the Development BJP is Bringing!

  78. Praveen Kumar

    Dei Muslim league is caste based party

  79. Anish Antony

    Sangikal epoa Adimai admk pinnadi ninu koovuraanga 😆😆😆😆 sangi BJP ku epoa admk va Vitta Vera Vali Ella 😂😂😂

  80. RK bala

    Ava pundai yettanai nalaikkooo